பிக்பாஸ் – கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 5-ன் எவிக்ஷன் எபிசோடை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்தது. முதலில் கமலே ஆன்லைன் வழியாக நிகழ்ச்சியை நடத்தி…
சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி போராட்டம்
சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி…
அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தியாகராய நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,…
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று, கனமழையால் பாதிக்கப்பட புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு, திரு.வி.க நகர் ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விரைந்து முடித்திட…
கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்பதாக செல்லூர் ராஜூ பேச்சு
கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்…வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ; 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி…
ஜெய் பீம் படக்குழுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வாழ்த்தி உள்ளார். தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு…
என் பிறந்தநாள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழக தோழர்களக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கிழக்கு பருவமழை பாதிப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண பணியை முதலமைச்சர் தக்க நேரத்தில் செய்து வருவதை கண்டு நாடே பாராட்டி வருகிறது. அதேபோல் முதலமைச்சர்…
கேரளாவின் இரட்டை தன்மை – உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு
முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்கிய கேரள அரசு, அதனை தீடிரென திரும்பப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய…
*விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் தேர்தல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்*
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள 2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களுக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் நேற்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பெயர் பலகை திறக்கப்பட்டது. பின்னர்…