பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்! இவரது மகன் சிவகுமார் (34). பொங்காளியூர் பகுதியில், பானிபூரி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்! இவரது தாய் அம்மா காளியம்மாள், கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்தார்!
தாய் இழந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மனவேதனையில் இருந்த சிவகுமார், இன்று அதிகாலை மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்! கோட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, கோட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த […]
- வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் […]
- ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]
- இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார்இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு […]
- மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்புஅதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு […]
- நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பம் […]
- சர்வாதிகார போக்குடன் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்சர்வாதிகார போக்குடன் சிலர் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் […]
- ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு […]
- சுயநலமற்ற எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்பார்கள்.. டிடிவி பளிச்..!!சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]
- தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் […]
- ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றங்களை வைத்த இபிஎஸ் …பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கிய பின் சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது, […]
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]