• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • நம்பிக்கை

நம்பிக்கை

ஒரு நாள் நான் முடிவு செய்தேன். இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள்…

பயம்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின்…

புத்தியை தீட்டு…

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். இருவரும் ஒரு பெரிய மரத்தை வெட்டினார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவர் மட்டும் அதிகமாக மரங்களை வெட்டியிருந்தார். மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல…

படித்ததில் பிடித்தது…

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த…

நம்மால் முடியும்…!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய…

படித்ததில் பிடித்தது

ஒரு ஊரில் உள்ள பெரிய கோவில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று கோவிலில் திருப்பணி நடந்த காரணத்தால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப் பறந்தன.வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு…

படித்ததில் பிடித்தது

கடவுள்,நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாதமோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார். எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்… உதவும் கரங்கள்ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. அன்னை தெரஸா.…

கேட்டதில் ரசித்தது!..

கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் நாள்தோறும் நேரம் தவறாமல் பயபக்தியுடன் சாமிக்கு பூஜைகளும், பரிகாரங்களும் நடத்தி வந்தார். ஒரு நாள் அதிகாலை வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்த அவருக்கு ஓர் பெரிய அதிர்ச்சி.சாமி சிலையில் அணிந்து இருந்த 5 சவரன்…

சேர்க்கையின் வலிமை

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம் சொன்னார், கெட்டவர்களுடன் சேர்ந்தால், நல்லவர்களும் கெட்டுப் போவார்கள் என்று. எனவே, ‘சேரும் இடத்தைப் பொறுத்துத்தான் நீ’ என்றார். அதற்கு, ஒரு மாணவன் எழுந்து சந்தேகம் கேட்டான். கெட்டவர் ஒருவரைத் திருத்த,…

நம்பிக்கை!..

ஒரு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. மெல்லியதாக காற்றி வீசிய பொழுது, அதில் ‘அமைதி’ என்கிற முதல் மெழுகுவர்த்தி ஐயோ! காற்று வீசுகிறதே என்று பயந்து நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாகச் சொன்னது. காற்று வீசியதும் அணைந்து விட்டது.…