• Thu. May 16th, 2024

உயிர் தப்பிய அமித்ஷா

ByTBR .

Apr 29, 2024

பீகாரில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற அமித்ஷா, ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினார்.

புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர், பிறகு இயல்பு நிலைக்கு வந்து மீண்டும் பறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *