படித்ததில் பிடித்தது
“என் மகன் கலெக்டர்னு தைரியமா சொல்லுங்க !” கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக்காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால்,…
படித்ததில் பிடித்தது
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு,இல்லையென்றால், இந்த உலகம் உன்னை புதைத்து விடும்….. தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை….. உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே…
படித்ததில் பிடித்தது
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை. விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம். ஆயிரம்…
படித்ததில் பிடித்தது
பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்;செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள். சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோதுதானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை.அதற்கு நம் நிழலே போதும்.…
படித்ததில் பிடித்தது
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள் ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.• குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.…
படித்ததில் பிடித்தது
எது தேவையில்லை என்பதில்தெளிவாக இருந்தால்எது தேவை என்று தேர்வுசெய்வது சுலபம்…!! பொய்யான உபசரிப்புகளைவிடஉண்மையான திமிர் அழகானது…!! பெருந்தன்மையாக நடிப்பதைவிடஇயல்பான அகம்பாவம் மேலானது….!! சோதனையைக் கொடுத்த கடவுளுக்குவெற்றியை கொடுக்கஒரே ஒரு நொடி போதுமானது!முயற்சியைக் கைவிடாதே!! இலக்கில் கவனமாயிரு!!!ஒருத்தர் நம்மள வேணாம்னு தூக்கி எறிஞ்சா,நமக்கானவங்க…
படித்ததில் பிடித்தது
தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது… புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது… வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது……
படித்ததில் பிடித்தது
இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார். இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்….,வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.காரணம்,முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.1×9=72×9=183×9=274×9=365×9=456×9=547×9=638×9=729×9=8110×9=90 மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை…..,சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு…
படித்ததில் பிடித்தது
யாரும் நம்பவில்லை என்பதற்காகநீங்கள் வலிமை இழந்தவர்களாகமாறிப்போய் இருக்கிறீர்கள். நிழலுக்கு தான் உருவம் வேண்டும்நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும். உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால்யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ,அவர்கள் கடந்து போகட்டும் என்று தள்ளியே இருங்கள். நெருப்பு தொட்டால் சுடும் என்பதுஅவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.…
படித்ததில் பிடித்தது
மாத்தி யோசி கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவன் எதிரில் உள்ள போர்டில் ’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.அந்த வழியில் போவோர், வருவோர்…








