• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

முயற்சி கவிதை வரிகள் நடக்கும் என்றுநினைத்துக் கொண்டுநடக்கும் என்பதில் நம்பிக்கைவைத்துக் கொண்டுவிடா முயற்சி செய் வெற்றிநிச்சயம் ஒரு நாள்உன்னை தேடி வரும். தன்னால் முடியாது என்றுநினைப்பவன் வெற்றி பெறதவறிவிடுகிறான்.. தன்னால்முடியும் என்று நம்ம்பிக்கைவைத்து முழு முயற்சியோடுபாடுபடுபவன் மற்றவர்கள்விட்ட வெற்றியையும் சேர்த்துபெற்றுக் கொள்வான். மண்ணில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது. 2. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது. 3. ஆசை எப்போது…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் 1. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும். 2. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்? 2. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக…

சிந்தனைத்துளிகள்

நீதி தவறிய மன்னன்!!! திருக்குறள் கதைகள்: மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், “அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன்.…

சிந்தனைத்துளிகள்

1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..வண்ணத்துப் பூச்சியைஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,நகரத்துப் பிள்ளைகள்.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 11.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டுயுக்திகளைக் கையாளுகிறார்கள்..ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம். 2. எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. 3. மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் பிறர் கடுமையாக விமர்சிக்கும்போது பொறுமையாகஇருப்பவர்கள் கோழைகள் இல்லைஒற்றுமையை விரும்புபவர்கள். நேரத்தை வீணடிப்பது பணத்தைவீணடிப்பதற்கு சமம்.! பணமும் வேண்டும்..நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். தோல்வி அடைந்தால்விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பதுமாபெரும் தோல்வி.! உங்களின் எண்ணமும் பேச்சும்..செயலும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற…