• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கல்வி

  • Home
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 94.56சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 94.56சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள்…

மே 12ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.…

நீட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

2024ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி…

நான் முதல்வன் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர்…

” கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ” கல்லூரி கனவு; உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின் படி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செலின் கலைச்செல்வி…

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்…

ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.…

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கல்லூரிகளில் உதவி விரிவுரையாளர் பணிக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செட் தேர்வை எழுத உள்ள மாணவர்களும் டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம்…

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2024 – 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும்…

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…