மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்
தமிழகத்தில் 2024 கல்வியாண்டில் வெற்றி பெற்றுள்ள 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“தமிழ்நாடு,…
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி
இன்று வெளியான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவில், மொத்தம் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58சதவிகிதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம்…
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி)…
அரசு பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி செய்யும்; வகையில், அதற்கான பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும், மாணவர்கள் நவீன தொழில்நட்பத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை…
ஜூலையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024ஆம்…
ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது
என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்… Science Courses (3 Years) Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & NutritionistBsc Home ScienceBsc Agriculture ScienceBsc HorticultureBsc…
பிளஸ் 2 தேர்வில் இரட்டையர்கள் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
நேற்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் தலா 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச்…
ஜூலை 10ல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
வருகிற ஜூலை 10ஆம் தேதி இன்ஜினிரியங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான…
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே 97.45 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440…
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் தேர்ச்சி விகிதம் திருப்பூர் – 97.45% ஈரோடு – 97.42% சிவகங்கை – 97.42%…




