• Thu. Apr 25th, 2024

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ByA.Tamilselvan

Nov 7, 2022

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களிடம பேசும்போது.. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *