• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • அப்பாவின் கனவை நனவாக்கிட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : விஜயபிரபாகரன் பிரச்சாரம்

அப்பாவின் கனவை நனவாக்கிட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : விஜயபிரபாகரன் பிரச்சாரம்

எனது அப்பாவின் கனவை நனவாக்கிட, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அரசியல்…

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்; சண்முக பாண்டியன் வாக்குறுதி

விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரின் சகோதரர் சண்முக பாண்டியன், பட்டாசு தொழிலாளர்களின் குறைகளை தரையில் அமர்ந்து கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம்…

சிவகாசி தேமுதிக பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த நடனம்…

எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய…

அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் : பிரேமலதா பேச்சு

அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி…

மகன் பிரச்சாரத்திற்காக வந்த பிரேமலதாவை கே.டி. ஆர் மகிழ்ச்சியாக வரவேற்ற புகைப்படங்கள்

விருதுநகர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு: ராதிகா சரத்குமார் பேச்சு

விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட…

லைட்டர்களுக்கு தடை, கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி: திருச்சி சிவா பேச்சு

விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருச்சி சிவா, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன தயாரிப்பு லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…

கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…

திரண்ட கருமேகங்கள்: விருதுநகரை குளிர்வித்த மழை

விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைந்து வந்தது. இந்நிலையில்தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…