• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருப்பூர்

  • Home
  • பள்ளியில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா…

பள்ளியில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே துத்தேரிபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா அப்பகுதி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை…

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி முடக்கம், பேரிடர் நிதி முடக்கம், கல்வி நிதி மறுப்பு ,நீட் தேர்வு, வக்பு சட்ட திருத்தம் போன்ற செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல்

பல்லடம் அருகே தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மது பாட்டில், கட்டையால் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் ஆறு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் கேளிக்கை விடுதி மற்றும் பார் இயங்கி வருகிறது. இங்கு…

130 ஆவது நாளாக தொடரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்…

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு வரை திருப்பூர் மாவட்டம் வழியாக IDPL நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 வது நாளாக விவசாயிகள்…

நன்னெறி கல்வியை போதிக்கும் நாடக ஆசிரியர் குறித்த செய்தி தொகுப்பு..,

நாடகக் கலை மூலம் பள்ளி குழந்தைகளுக்கு நன்னெறி கல்வியை போதித்து வருகிறார் மதுரையை சேர்ந்த நாடக ஆசிரியர் செல்வம். பகுதி நேர நாடக ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் நாடக…

சிலைத் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள முருகர் கோவிலில் இருந்த ரூ. 20000 மதிப்புள்ள முருகர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு…

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மழலைச் செல்வங்கள்….

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ancient kids school என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் குழந்தை செல்வங்கள் 13 பேர் பாரம்பரிய மரங்களில் பெயர்களையும், 31 பேர் 100 பாரம்பரிய…

பல்லடத்தில் காலிச் சேர்களுடன் நடந்த வேலை வாய்ப்பு முகாம் …

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மேலும் காலை 11 மணியளவில் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியில் செய்தித்துறை மற்றும்…

ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

பல்லடத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை…

தர்ப்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு….

பல்லடத்தில் சாலையோர தர்ப்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ தர்பூசணி பழங்களை வைத்திருந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும்…