தேனி கலெக்டருக்கு என்னதான் ஆச்சு..? ஆளுமையா..,அளுமையா?
தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆளுமை என்பதற்கு பதிலாக வெறும் மை அல்ல அளுமை என தவறாக அச்சு அடிப்பதா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால்…
அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு
இரட்டை இலையில் ஓட்டுப் போடுகிற மக்களிடம் 5 ஆயிரம் கொடுத்தாலும் மாற மாட்டார்கள். அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தேனி…
தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்…
இரவு,பகல்,மழை,வெயில்;குக்கர் சின்னத்தில் அமமுக வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக போடி ஒன்றிய அமமுக இரவு பகலும் பார்க்காமல் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இணைச் செயலாளர் ரஞ்சித் பிரபு தலைமையில் அகமலை மற்றும் கிளை கிராமம்…
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்
அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்து பிரச்சாரம் செய்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில்,…
குக்கர் சின்னத்தில் அனுராதாதினகரன் வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி, அமமுக வேட்பாளர் தினகரனுக்கு, ஆண்டிபட்டி மேல தெருவில் அவருடைய துணைவியார் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் பாரதிய ஜனதா நகர் குழு தலைவர் எஸ்.பி.எம். கண்ணன் நகர் குழு துணைத்தலைவர்…
ஸ்ரீவீரப்ப அய்யனார் கோவிலில் இந்து எழுச்சி முன்னணியினர் மாபெரும் அன்னதானம்
தேனி அல்லிநகரம் மலை அடிவாரத்தில் அமைந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மூன்றாம் ஆண்டு மாபெரும் அன்னதானம் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. சக்திவேல்…
போடி ரெங்கநாதபுரத்தில் இயற்கை விவசாயம்
தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போடி ரெங்கநாதபுரத்தில் கிராமத்தில் ராஜ்மோகன் விவசாயியை சந்தித்து இயற்கை முறையில் பயிர்சாகுபடி செய்யும் முறையை கற்றுக்கொண்டனர். இந்த பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகளான…
பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேச்சு
நான் கஷ்டப்படும் போது என்னை வீட்டிற்கு அழைத்து உனக்கு பணம் வாங்காமல் நான் படம் நடித்து தருகிறேன் என்று கூறி ஆறுதல் கூறியவர் விஜயகாந்த் என தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரத்தில் பேசினார். தேனி நாடாளுமன்ற தொகுதி…








