அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர்தாஸ் நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்
சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளராக சேவியர்தாஸ் அதிமுக கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் , ராதாகிருஷ்ணன் தலைமையில்…
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் நேற்று காரில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்தனர். அவருக்கு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில்…
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவை பாஜக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவித்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை சிவகங்கை, காரைக்குடி திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தனது…
கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காவி வேட்டி அணிந்து கொண்டு அலைகிறார்கள்
சிவகங்கையில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் பணிமனையை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜி. பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி படங்களுக்கு மலர் தூவி…
சிவகங்கை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீ பற்றியதால் பரபரப்பு
மதுரையிலிருந்து அரசு பேருந்து நாட்டரசன் கோட்டை பகுதிக்கு செல்வதற்காக சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளது. இந்த பேருந்தை ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்தை சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய போது திடீரென பேருந்தில் தீ பற்றியது.…
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் விஸ்வநாத சுவாமி கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு, துறை அதிகாரிகள் வரவேற்பு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ந. அருள் நேற்று (சனிக்கிழமை ) சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை தமிழ் வளர்ச்சித் துறையின் சிவகங்கை மாவட்ட உதவி இயக்குனர் நாகராஜன் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக வரவேற்றனர் . அப்போது…
அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் எம்ஜிஆர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை
சிவகங்கையில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேவியர் தாஸ் என்பவர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள பணங்காடியை சேர்ந்த சேவியர் தாஸ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று அக்கட்சியின்…
“அடங்கா பிடாரியான அமலாக்க துறையை” – கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இரண்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலை, பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்க துறையின் மூலம் கைது செய்திருப்பது…
முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சந்தித்து ஆசி பெற்றார்- சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்
அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்த நிலையில், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் MLA வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பின் வேட்பாளருக்கு பொன்னாடை…