• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம்

  • Home
  • நவாஸ் கனி ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ்-ன் வழக்கறிஞர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்

நவாஸ் கனி ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ்-ன் வழக்கறிஞர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிடும் நவாஸ் கனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில் பேசியது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை திரித்து தவறாக சமூக வலைதளங்களில்…

உங்கள் அடிப்படை பிரச்சினையை தீர்க்க நான் ரெடி! உறுதி அளித்த ஓபிஎஸ்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி, அறந்தாங்கி பகுதிகளை பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் …உங்கள் அடிப்படைத் தேவைகளை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை. அதை நான் உடனே தீர்த்து வைப்பேன். பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மறந்துவிடாதீர்கள். உங்கள்…

நீங்க தைரியமா போங்கய்யா… பலாப்பழத்திற்கு தான் எங்க ஓட்டு! ஓபிஎஸ்-ஸுடம் தைரியம் சொன்ன மக்கள்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மணமேல்குடி, அறந்தாங்கி பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நம்ம சின்னம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?பலாப்பழம் ஐயா …..நாங்க அதுக்குத்தான் ஓட்டு போடுவோம். அப்பகுதி மக்கள் உறுதி மொழியை அழித்தனர். இதை கேட்ட…

எனக்கு போட்டியா ஒ.பன்னீர்செல்வம் தான் வந்தாங்க.., நான் ஓ.பன்னீர்செல்வம்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது எனக்கு போட்டியாக அதிமுகவைச் சார்ந்தவர்கள், துரோகிகள் ஒ.பன்னீர்செல்வம் என்ற நபர்களை ஏற்பாடு செய்து எனக்கு போட்டியாக சுயசியாக களம் இறக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம்…

தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை…

காரியாபட்டியில் மின்னனு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணி: இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டியில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இராமநாத புரம் தொகுதிக் குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற…

ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு பூஜ்ஜியம் மார்க் தான் விழும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்…

நீர் மேலாண்மை, கச்சதீவு மீட்பு, கருவேல மரங்கள் அழிப்புக்கு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் சந்திர பிரபா ஜெயபால் வாக்குறுதி

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தேர்தல் பரப்புரைக்காக சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை தந்தார். முன்னதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்…

ஓபிஎஸ் ஆதரவாக டிடிவி தினகரன் பலாப்பழத்துக்கு சின்னத்திற்கு பிரச்சாரம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர்களுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திருநாள் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ்-இன் நாளை பிரச்சார பயணம் விவரம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நாளை பிரச்சாரப் பயணத்தின் விபரங்கள்