இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மணமேல்குடி, அறந்தாங்கி பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நம்ம சின்னம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?பலாப்பழம் ஐயா …..நாங்க அதுக்குத்தான் ஓட்டு போடுவோம். அப்பகுதி மக்கள் உறுதி மொழியை அழித்தனர். இதை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் நான் முழுமையா உங்கள நம்புறேன்.