இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி, அறந்தாங்கி பகுதிகளை பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் …உங்கள் அடிப்படைத் தேவைகளை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை. அதை நான் உடனே தீர்த்து வைப்பேன். பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மறந்துவிடாதீர்கள். உங்கள் அடிப்படையை பிரச்சனையை தீர்த்து வைக்க நான் ரெடியாக உள்ளேன் என்றார்.