ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிடாரிச்சேரி பகுதியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பலாப்பழம் சின்னத்திற்கு சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்தனர். இவர்களுடன் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.



