டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக உலக கண் தான விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை மாவட்டம் டாக்டர் கண் அகர்வால் மருத்துவமனை சார்பாக இன்று உலக கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கே கே சி கல்லூரி ஆசிரியர் சுதர்சன் கல்லூரி ஆசிரியர் டாக்டர் அகர்வால்…
காங்கிரஸ் கமிட்டி மாவட்ட மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்கா இடத்தில் மோடி அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக அர்ஜுனா ஜி கார்கே…
இருங்களன்விடுதி என்கிற எங்கள் ஊர்ப் பெயரை மாற்றக்கூடாது..,
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு மனுக்களை கொடுத்தனர்.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சியைச் சேர்ந்த இருங்களன் விடுதி என்கிற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாலசுப்பிரமணியன் என்பவர்…
அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மன்னர் மாட்சிமை தங்கிய ராஜகோபால தொண்டைமான் இந்திய அரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைக்கும் பொழுது புதுக்கோட்டை நகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஏரி, குளங்கள் மற்றும் கோவில் நிலங்களை அரசுக்கு ஒப்படைக்கும் பொழுது கோவில் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு இந்து…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகை நகரக் கிளை 2 சார்பாக ரத்த தான முகாம்..,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் புதுக்கோட்டை கிளை 2 மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து இரத்ததானம் முகாமை 30.08.26 ஞாயிற்றுக் கிழமையன்று, தவ்ஹீத் மர்க்கஸில் நடத்தியது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் M.N.முபாரக் அலி தலைமை வகித்தார்.கிளைத் தலைவர் பீர் முகமது ,காதர்,அமீன்…
ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த ஊரில் உள்ள சித்தி விநாயகர் அய்யனார் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 32 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயமாக நடைபெற்றது. 29 மற்றும் 30 ஆகிய இரண்டு…
வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா…,
புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து 36 வது வார்டு வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மாநகராட்சி உறுப்பினர் வளர்மதி சாத்தையா…
சித்தன்னவாசல் அருகே கிடந்த இளைஞரின் சடலம்..,
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே நேற்று25.8.2026 மாலையில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்தச் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்திருக்கிறது. உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு…
திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கீழச்சவரியார்பட்டினம், கிராமத்தில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கிராமிய முகாம் – 2026 நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் கிராமப்புறங்களில் உள்ள மக்களுடன் மக்களாக பழகி அங்குள்ள பல்வேறு…
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்த முதன்மைக்கல்வி அலுவலர்..,
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2026-2027- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர் திறன் என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழா புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்…



