• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு..,

திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு..,

புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு. சென்னையிலிருந்து வந்த அவரை புதுக்கோட்டை மாநகர எல்லையில் வைத்து வரவேற்று அழைத்து வந்தனர். சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் வை. முத்துராஜா. புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்…

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை தீ விபத்து.!

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குறுகிய சந்து ஒன்றில் ஓடு வேயப் பட்ட பழைய வீடு ஒன்றில் சரவணன் என்பவர் பினாயில் தயாரித்து அந்த வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டு வாகனங்களில் எடுத்துச் சென்று தெருத்தெருவாக வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில்…

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு புது மாதிரியாக தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

புதுக்கோட்டையில் வேட்பாளர்கள் அறிவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் மூன்று தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் விராலிமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கு.வைரமுத்து அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பட்டியலில்…

அரசுப் பள்ளி ஆசிரியைப் பாராட்டிய சமூக ஆர்வலர்..,

புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அருகே அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களை பத்திரமாக, பெற்றோரிடம் அனுப்பி விட்டுத்தான் ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களது வீடுகளுக்குச் செல்வார்கள். இந்நிலையில் நேற்று 26.03.2026…

ஸ்ரீ ராமநவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பிரசன்னா ரகுநாத பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு பங்குனி மாதம் ஐந்தாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற…

பேராவூரணி அதிமுக வேட்பாளராக கோவி.இளங்கோவன்..,

தமிழ்நாடு அரசியல் புதிய பரிணாமம் நோக்கி நகர்கின்ற இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறார். மென்பொருள் துறையில் மேலைநாட்டு அனுபவமும் ஊடகத்துறையில் உண்மையை உரக்கச் சொன்ன துணிவும், நெஞ்சில் லட்சியமும் கொண்ட நம்…

காந்திநகர் ஒன்றாம் வீதியில் இன்று ராமன் நவமி..,

புதுக்கோட்டை காந்திநகர் ஒன்றாம் வீதியில் இன்று ராமன் நவமி கொண்டாடப்பட்டது. மார்ச் மாதம் வரும் நவமி நட்சத்திரத்தில் ராமபிரான் பிறந்ததால் இந்த மாதம் வரும் நவமி ராம நவமி என்று மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமர் கோயில் இருக்கும்…

நாட்டுப்புற இசை கச்சேரியுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற இசை பாடலுடன் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருமயம் தேர்தல் அதிகாரி திருமால் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் அரசு துறை அதிகாரிகள்…

வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஆறு தொகுதிகளும் வெற்றி பெற வைக்க முடியும்-புஷ்பராஜ் பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்திருந்தது. அதன் பின்னர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூன்றுக்கு மூன்று என்ற நிலையில் இருந்தது. 2021 தேர்தலில்…