• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு..,

அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு..,

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் லட்சுமி நாராயணன் நகரில் அமைந்துள்ள ஓம் சக்தி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.…

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் சமயநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர்…

ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம்…

கோவையில் என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டி.,

கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர். கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும், தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேம்பாட்டுப் பள்ளியில், “தியாகி என்.ஜி. இராமசாமி…

காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்..,

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின்…

சாத்தூர் அருகே பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் பால்பண்ணையிலிருந்து தூத்துக்குடி ஆவின் பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. சின்ன ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.…

கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி..!

கோவை, கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை…

கோவை துடியலூர் அருகே 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து..,

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு குடியிருக்கும் நாகராஜ்…

கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் – சிடிஆர் நிர்மல் குமார்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோளங்குரணி கிராமத்தில் போத்தி ராஜன் வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 21 ஆண்டுகளாக அந்த கிராமத்து மக்கள் கோவிலுக்கு செல்ல திருவிழாவை நடத்த பாதை இல்லாமல் தவித்து வந்த நிலையில்…

நாகம்மாள் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மாள் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை…