• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,

ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,

தமிழக முதல்வர் ஜோசப்விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன். திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் சாத்தூரில் தமிழக…

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம்..,

தமிழக முதல்வரும் நடிகர்ருமான விஜய் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சட்டவிரோதமாக இணையத்தில் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சனை உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து இறுதியாக திரையரங்குகளில்…

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்…,

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

திருமுருகன் திருக்கோவில் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.,இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூன் மாதம் 4 ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் 45 வது…

உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…

மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸார்..,

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் டேவிட் ராஜதுரை SFI அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர், மாவட்ட தலைவராக உள்ள டீலன் ஜஸ்டின் மற்றும் ரவிக்குமார் என்ற மாணவர் உள்பட மூன்று SFI அமைப்பை சேர்ந்த மாணவர்களை முன்னெச்சரிக்கை…

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, வகுப்பறைகளில் இருந்த SFI மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, DYFI நிர்வாகி இரவி ஆகியோரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றிருப்பது அப்பட்டமான அத்துமீறலாகும். முன்னெச்சரிக்கை…

ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து…

கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கதறல்..,

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த…

பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,

சிங்கமாம் அழகு இருளப்பர் பாண்டிய குல வேளாளர் சங்கம் பதிவு எண் 76/2021.மகாசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புட்டுத்தோப்பு ஸ்ரீ பூஞ்சோலை முத்தையா சாமி திருக்கோவில் சங்கத் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ராஜகுமாரன் பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்கள்.…