• Sat. Nov 14th, 2026

மாவட்டம்

  • Home
  • மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா..,

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா..,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.காலை 7:40ல் இருந்து 8 பத்துக்குள் வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு…

காலாவதியான ஐஸ்கிரீம் விற்ற பல சரக்கு கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் கனரா வங்கி அருகில் உள்ள பலசரக்கு கடையில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக ஐஸ்கிரீம் வாங்கி சென்ற வாடிக்கையாளர் வணிக நிறுவனத்தில் வந்து கேட்டபோது கடையில் இருந்தவர்கள் வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்…

ரயிலில் கண்டுபிடிக்கப்பட்ட 9 கிலோ குட்கா..,

ரயில் வண்டி எண்- 12665 ஹௌரா-திருநெல்வேலி வரை செல்லும் ரயிலில் கனம் SRP அவர்களின் தனிப்படை சார்பு ஆய்வாளர் . பெருமாள் மற்றும் தலைமை காவலர்கள் மாரித்துரை . கருப்பசாமி மற்றும் காவலர் . விக்னேஷ் தலைமையிலான போலீசார் கஞ்சா மற்றும்…

ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை..,

திண்டுக்கல் அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் 55. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரும் நத்தம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருஞ்சாமி 42 என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2019ல் கருஞ்சாமி தன்னிடம் சிவப்பு நிற அசல் நாக மாணிக்கக்கல் உள்ளது.…

கல்லுாரியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி. இந்த கல்லுாரியில் மாணவியர்களிடையே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர்…

இன்னும் 2ஆண்டுகளுக்குள் மதுரையின் புதிய ரிங் ரோடு அமைப்பதற்கான பணி முடிவடையும் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,

மதுரை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு (Airport Advisory Committee) கூட்டம் நடைபெற்றது. இதில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி மாநில…

செய்தியாளர்களை சந்தித்த மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்..,

கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தொழில் அமைப்பினர் கவலைக் கொண்டிருப்பதாகவும் ஒருபுறம் மின்வெட்டு மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் முடிவுகளை…

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை – எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்..,

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை MLA கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து பொதுமக்கள் மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும்…

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..,

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழ நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாட்டுப் பணிகள்…

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 பதக்கங்கள் பெற்றுள்ள கல்லூரி மாணவி மாலதி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகள் மாலதி பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார் . துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சிவந்தி…