• Fri. Jun 21st, 2024

மாவட்டம்

  • Home
  • முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறந்த தினம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறந்த தினம்

மதுரை அருகே, குமாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா அன்னதானம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்…

வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்வு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது.வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும், 2 மாதங்களுக்கு விலை குறையாது என, வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு…

உசிலம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி காலதாமதம் – பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு, பணியை காலதாமதப்படுத்தியதால் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா…

குமரியில் நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த சரஸ்வதியின் 7 வயது சிறுமி கடத்தல்

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் 100_க்கும் அதிகமான நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த குடும்பங்கள் வெகு காலமாக கன்னியாகுமரி கடற்கரை மற்றும் கடற்கரை சாலை ஓரங்களில் குடியிருந்து பாசி மணி மாலைகள், மயில் எண்ணை, புலி நகம் என விற்பனை…

மதுரை அமிக்கா ஓட்டலில் “உலக அன்னையர் தின விழா “

உலக அன்னையர் தினம் மதுரை அமிக்கா ஓட்டலில் கொண்டாடப்பட்டது.வித்தியாசமான நிகழ்வாக தாயாருக்கு பிடித்த உணவு வகைகளை சமையல் கலைஞர் உதவியுடன் மகள் அல்லது மகன் தயார் செய்து தயாரிக்கும் வழங்கும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அமிக்கா பசுமை மதுரை இயக்கம்,…

சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல்துறையினர்களையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

அன்னையர் தினத்தை முன்னிட்டு அஸ்வின்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் நிறுவனம், அன்னையர் தினத்தையொட்டி அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நம் அன்னைக்கு மட்டுமல்ல, பசுமை பூமியை நமக்கு தந்த நம் “இயற்கை…

தனியார் பள்ளி மாணவன் தேனி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த கந்தவேல் அரசு மேல் நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர், செல்லக்கழனி, தம்பதியரின் இரண்டாவது மகன் கபில் (15). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும்…

பரோட்டாவில் சணல் கம்பி விவகாரம்; அரசியல்டுடே செய்தி எதிரொலி ஆக்ஷனில் தேனி உணவு பாதுகாப்புத்துறை!

“அண்ணே சாப்பிட என்ன இருக்கு.., சாப்பிட புராட்டா மட்டும்தான் இருக்கு. அதுவும் செட்டா தான் கொடுப்போம். சிங்கிள் பீஸல்லாம் கொடுக்கமாட்டோம்” என்று கடைக்காரர் கர்ரராக சொல்ல, வேற வழியே இல்லாமல் சேகர்-சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாடிக்கையாளர் சரி கொடுங்க.., ரெண்டு செட்…

திண்டுக்கல்- மீன்பிடித் திருவிழா!

திண்டுக்கல் அருகே செல்லம்மந்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபி மீன், கட்லா மீன், துள் கெண்டை, விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலை,…