எடப்பாடியிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்ற தளவாய் சுந்தரம்..,
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.எடப்பாடி பழனிச்சாமியை இன்று (1.1.2026) சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சந்தித்து…
திண்டுக்கல்லில் புத்தாண்டு கொண்டாட்டம்..,
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. ஜனவரி1ம் தேதி 2026 ஆம் ஆண்டு பிறந்ததை ஆங்கில புத்தாண்டாக உலகம் முழுவதும்…
காசி விஸ்வநாதர் கோவிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திவர்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப்…
மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர்..,
தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் S.S.சிவசங்கர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவரை நாடார் மஹாஜன சங்கத்தின் இளைஞர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுஒளிஆண்டவர், சிவகாசி மாநகர இளைஞர்அணி தலைவர் ஜோதிமுருகன்,மாநகர இளைஞர்அணி துணைச் செயலாளர் அருணாச்சலம், ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
நீரிழிவு நோய்க்கென பிரத்யேக தனி சிகிச்சை பிரிவு துவக்கம்..,
கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில் செயல்பட்டு வரும் பிரீத்தி மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில் பிரீத்தி மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான புதிய மையம் துவங்கப்பட்டுள்ளது..…
ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு..,
*புத்தாண்டை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மேடை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி அதில் பெரிய திரை அமைத்து அதில் இந்த விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்பாக்கி வருகின்றனர். இந்த காணொளியை ஓஎம்ஆர் சாலையில் செல்லும்…
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் வசந்த்..,
அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை…
திமுக நிர்வாகிகள் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு..,
புதுக்கோட்டை மாநகராட்சி 33 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு otp நம்பர் அளித்து சேர்ந்துள்ளார் இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று…
அலட்சியத்துடன் செயல்படும் அரசு போக்குவரத்து நிர்வாகம்..,
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி யில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும்(TN58N2557) என்கின்ற அரசு பேருந்து கிளை ஆனது திருப்பரங்குன்றம் என போட்டு இருந்தது ஆனால் ஓட்டுனர்கள் சொன்னதோ கல்லுப்பட்டி கிளை எனஇந்த நிலையில் கல்லுப்பட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம்…
கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்து..,
2026 புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடல்–பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரி கடற்கரை வானவேடிக்கையால் களைகட்டியது.




