• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் -கமல் பேச்சு

மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் -கமல் பேச்சு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என நடிகர் கமல் பேச்சுசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வழங்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மஞ்சூர்,மஞ்சூர் தபால் நிலையம் மூலமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.வயது மூப்பின் காரணமாக ஏராளமான முதியவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக…

தரமற்ற தார் சாலை- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி அருகே போடப்பட்ட தரமற்ற தார்சாலையில் பொதுமக்கள் அவதி.. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் தம்பத்துக்கோணம் முதல் ராஜக்கமங்கலம் வரை உள்ள நெடுஞ்சாலையில் தனியார் ஒப்பந்ததாரர் ஆர்.பி.ஆர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போடப்படும் தார் சாலை தரமற்று…

நம்பியூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

ஒற்றையானையால் நம்பியூர் பகுதியில் பரபரப்பு.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல். கோபி -சத்தி மெயின் ரோடு மங்களபுரம் பிரிவில் இருந்து தெற்கே 1 – கி.மீ. தொலைவில் ஒடையாக்கவுண்டன் பாளையம் வெள்ளிமலை கரடு மனோகரன் என்பவரின் தோட்டத்தின் அருகே வெங்கிடு என்பவர் நடந்து…

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம்

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன்…

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்அதன்படி தமிழகத்தில்6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண்…

நியாய விலைக்கடைகளில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய், நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு…

மஞ்சூர் கூட்டுறவு வங்கியில் மகளிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மஞ்சூர் கிளையில் மகளிருக்கான கடன் தள்ளுபடி தகுதியான மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 10 பேரை போலீசார் விரட்டிப் பிடித்ததில் 6 பேர் பிடிபட்டனர் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை…

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியவேண்டும்

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இடையே முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் கேரளா, கர்நாடகா சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்…