• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • மோடி, அண்ணாமலை பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு- பா. ஜ. க.வினர் புகார்

மோடி, அண்ணாமலை பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு- பா. ஜ. க.வினர் புகார்

பாரத பிரதமர் மோடி, மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர். அண்ணாமலை ஆகியோர் பெயருக்கும், புகழுக்கும், களங்கம் ஏற்படும் வகையில் “ராஜலிங்கம் தி.மு.க என்பவரது முகநூலில் அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியை, ஆல் இந்தியா திருடன் என்றும்,…

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் முழுவதும் மதிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாலுகா வாரியாக கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன இதில்…

பந்தலூர் மேற்கு ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு உற்ப்பட்ட கொளப்பள்ளி, அங்யங்கொல்லி மற்றும் அத்திச்சால் பகுதிகளில், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா…

சரக்கு வாகனம் விபத்து – சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

வளையங்குளம் சுங்கச்சாவடி அருகே நிலைத்தடுமாறி கவிழ்ந்த சரக்கு வாகனம் சாலையில் சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.மதுரை வெள்ளாளப்பட்டி பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வலையங்குளம் சுங்க சாவடி அருகே திடீரென டயர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவின் தென் கோடி முனை கன்னியாகுமரி சுற்றுச் சாலை பகுதி அண்ணா சிலை முன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய…

சிக்கலான பைபாஸ் அறுவை சிகிச்சை -மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை

சிக்கலான டபுள் பேரல் STA MCA பைபாஸ் அறுவை சிகிச்சை முதன்முறையாக தமிழகத்தில் செய்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை.திருநெல்வேலியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண் பார்வை இழப்பு , இடது…

மதுரை நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் துணையுடன் இடைத்தரர்கள் அட்டூழியம்

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்தில் உள்ள குலமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழில் ஆகும்.இங்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த எட்டாம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் மூட்டை ஒன்றுக்கு 50…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகாகவி பாரதியார் நினைவு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்.தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .சுய சிந்தனையும் கடின உழைப்பும் அறிவியலின் ஆதாரம்’ . விதவிதமான கருவிகள் அல்ல என்று கூறியவர்…

நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர்…

பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பண்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 91-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்குநிதியமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரையில்தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து…