நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா
சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின…
துடப்பத்தை காட்டி அடாவடி; வீட்டு உரிமையாளர்
கோவையில் அட்வான்ஸ் தொகையைக் கொடுக்காமல் வாடகை தாரரை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர் துடப்பத்தை காட்டி அடாவடி செய்தனர். ஆபாசப் பேச்சால் வாடகை குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். கழிவுநீர் விவகாரத்தில் வந்த வினையால், சாவியைப் பிடுங்கிக் கொண்டு ரூ.45,000 ‘கழித்துக் கட்டி’ மோசடி…
பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்..,
பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்.., தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி திடீர் நன்றி அறிவிப்பு கூட்டம் – இ.பி.எஸ் படம் மிஸ்ஸிங், புறநகர் செயலாளர் புறக்கணிப்பா ? கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சி…
கோவை – “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her”
கோவையில் பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her” நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. Off Screen…
“SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா!
MAKE MY HOMES வழங்கும் “SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா – சென்டுக்கு ₹3.99 லட்சம் என்ற அறிமுக சிறப்பு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை பகுதியில் அமைந்துள்ள MAKE MY HOMES…
கோவையில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026
கோவையில், சென்னை மொபைல்ஸ் சார்பில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026 கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மொபைல்ஸ் சார்பில் OPPO Speed Test 2026 நிகழ்ச்சி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் மோட்டார்ஸ் போர்ட்ஸ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின்…
திண்டுக்கல்லில் திமுக மாணவர் அணியினர் கைது
திண்டுக்கல்லில் தவெக அமைச்சரை கண்டித்து, திமுக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் தலைமையேற்றனர்.…
மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,
இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனிப்…
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு நெடுவை புல்லட் குரூப்ஸ் மதயானை கூட்டம் சோழவந்தான் வாசு நாகராஜ் படைத்தளம் பிரவீன் சதீஷ் நட்பு சாம்ராஜ்யம் மற்றும் கிராம இளைஞர்கள்…
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போலியோ சொட்டு…