• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம்..,

மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம்..,

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு…

அவசர கால மருத்துவ சேவை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடக்கம்..,

தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள…

எல்நினோ என்ற பருவநிலை மாற்றத்திற்கு அக்கறை செலுத்துவாரா -ஆர் .பி. உதயகுமார்..,

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியான எண்ணிக்கையை 362 ஆக அதிகரித்துள்ளது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது .288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை இதனைத் தொடர்ந்து டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அவசியத்தை நமக்கு பாடம் எடுத்து இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்…

உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி..,

கோவை, இந்திய மருத்துவச் சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இணைந்து, ஒரே இடத்தில் இரு பெரும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி இரண்டு எலைட் உலக…

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரி, அறிவொளி நகர் சாலையில் நடைபெற்ற கோர விபத்து. ஒரேமோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது, அந்த பைக் மீது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இரு சக்கர…

சோழவந்தானில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் கடும் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தினசரி அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவர் அடைந்து வருகின்றனர் குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாளுக்கு நாள் பொதுமக்கள் மற்றும்…

விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை..,

மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை…

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டால் நோயாளிகள் அவதி..,

மதுரை‌ திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது . ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை பயன்படுத்தி…

சாத்தூர் அருகே வீட்டில் 35 பவுன் நகை மாயம்….

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54), இவர் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் இரண்டு பீரோக்கள் இருந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு…

ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் ஆவணி அவிட்டம் பூணூல் பண்டிகை..,

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் பூணூல் மற்றும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில்…