கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள்
கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் 48பேர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிபிசிஐடி விசாரிப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேச்சுகாவல்நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல்நிலைய மரணங்கள் இல்லாத நிலையை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ 1கோடி மோசடி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1கோடி 26லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது – ஆட்சியர் அலுவலகத்திலயே 28நபர்களுக்கு இன்டர்வியு நடத்திய பலே மோசடி கும்பல்.மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர்…
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் -மதுரை கிளை உத்தரவு
மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலையில் சேரும் பொழுதுநான் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்த முந்தைய காலத்திற்கான முன்னுரிமை,பணித்தொடர்ச்சி ஏதும் கோரமாட்டேன்என சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில்…
வீடுகளை இடிக்க உத்தரவு – அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
மதுரையில் அரசு ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை பாதுகாப்புக் கருதி தமிழக அரசு இடிக்க முடிவு. இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அங்கு குடியிருக்கும் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடந்தாண்டு சென்னை புளியந்தோப்பு…
காதுகேளாதார் கூட்டமைப்பு சார்பில் விசில் ஊதி காத்திருப்பு போராட்டம்
மதுரையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காதுகேளாதார் கூட்டமைப்பு சார்பில் விசில் ஊதி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில்…
ஓடும் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளை
மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளை; போலீசார் விசாரணைமதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பூமதி என்பவர் உறவினர் திருமணத்தில் பங்கேற்க தந்தை மற்றும் அவரது சகோதரர் உடன் ஷேர் ஆட்டோவில் ஆரப்பாளையத்தில் சென்றிருந்தபோது, வழியில் இரண்டிற்கும்…
மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல்
மின்வாரிய ஊழியரை மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொழிற்சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள குடியிருப்பில் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த…
பாஜகவின் 8ஆண்டு சாதனைகள் தமிழக மக்களுக்கு வேதனைகள் தான் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் – கே.பாலகிருஷ்ணன் பேட்டிமதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது;மோடி…
கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ,பாண்டியநாடு…
கஞ்சா விற்பனை -ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல். குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியது.தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை…








