• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் நிலைநாட்ட வேண்டும் – ஓ.பி.எஸ் பேட்டி

தனக்குரிய செல்வாக்கினை பிரதமர் நிலைநாட்ட வேண்டும் – ஓ.பி.எஸ் பேட்டி

பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றைப் படைத்திருக்கிறது அனைத்து இந்திய மக்களும் அவர்களுடைய…

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆணையாளர் லி.மதுபாலன் ஆய்வு..,

புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவு…

மதுரை புத்தகத் திருவிழாவில் முனைவர் செள. வீரலெக்ஷ்மி எழுதிய சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வு சார் நுண்ணறிவுஎன்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை புத்தகத் திருவிழா 2023நடைபெற்று வருகிறது இந்த புத்தகத்…

மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா..!

மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு.மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால் ராமேஸ்வரம் கன்னியாகுமரி கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்…

விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதி..,

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதிலிருந்து கிழக்குப் பக்கம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும். இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம்…

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம்…

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் , தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்…

நவ.13 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கோலாட்ட உற்சவம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவம்பர் 13 முதல் நவம்பர் 18 வரை கோலாட்ட உற்சவம் ஆரம்பமாக உள்ளது.நவ. 12 தீபாவளியன்று காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்யப்படும். நவ. 13 முதல்…

சோழவந்தான் அருகே வயல்களில் தேங்கிய தண்ணீர் – விவசாயிகள் கவலை..!

சோழவந்தான் அருகே உள்ள கீழ மட்டையான் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதிலிருந்து கிழக்குப் பக்கம் சுமார்…

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் 9 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருப்பவர் செல்வி செல்வம். இவர் இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ள ஒரு பெண் இவரிடம்…

திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி – பரிசுகள் வழங்கிய ஒன்றிய செயலாளர் சுதாகரன்…

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் திமுக மாணவர் அணி சார்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு…