இடிந்து விழும் நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர்… விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும், விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனையானது தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும்…
உலக அமைதிக்காக 15ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..,
உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து…
சிக்னலில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு…
மதுரையின் முக்கிய சாலை சந்திப்பதாக இருக்கும் காளவாசல் சிக்னலில் முதியவர் ஒருவர், தன்மீது பெட்ரோலை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டு எரிந்த நிலையில் சாலையில் ஓடியவரை அங்கிருந்த போக்குவரத்து காவல் பணியில் இருந்த காவலர் அனிதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்…
மனித நேயம் மாறாத காவல் துறை குவியும் பாராட்டுக்கள்…
மதுரை திடீர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோணை என்பவர் இவர் மதுரை மக்களுக்கு பரிசித்தமானவர் காரணம் பொதுச்சேவை செய்வதில் ஆர்வமிக்கவர் ஏற்கனவே திருவிழா காலங்களில் பல ஏழை எளியவர்க்கு உதவி செய்து ஏழை பங்காளன்…
அரசு பேருந்து மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு..,
மதுரை பசுமலை அருகே இன்று மாலை 4.30 மணி அளவில் சிவகாசியிலிருந்து சேலம் செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி வந்தவர் மலைச்சாமி., இவர் ஆரப்பாளையம் செல்வதற்காக பசுமலை பகுதிக்கு வந்த போது உசிலம்பட்டி தாலுக்கா சீமானுத்து கிழக்குத் தெரு சேர்ந்த…
குடியிருப்பு நல சங்கத்தை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நகர் குடியிருப்பு சங்க பலகையை திறந்து வைத்தார் எம். எல். ஏ. ராஜன் செல்லப்பா. மதுரை விமான நிலைய சாலை பெருங்குடி பகுதியில் உள்ள பேராசிரியர்…
தனியார் பள்ளிக்கு தனிநபர் பூட்டு போட்டதால் – பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல்…
அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளிக்கு தனிநபர் பூட்டு போட்டதால் – பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள BMS பத்ம…
விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 108 வீணை இசை வழிபாடு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த அக்.15ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொருநாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும்…



