• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • குழந்தை திருமணம் செய்த வாலிபர் கைது…

குழந்தை திருமணம் செய்த வாலிபர் கைது…

குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்த போது மதுரை விமான நிலையத்தில் கைது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி, ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ்…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக, எக்ஸ்தலத்தில் பதிவு செய்த விவகாரம்…

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன். அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர். மதுரை விக்ரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு…

ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் மதுரையை சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு..,

மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க 4 நாள் ஏற்பாடு. மதுரை தென் மாவட்டங்களின் இணைப்பு நகரமாக உள்ளதால், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செல்ல வருங்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும், மதுரை நகரை வான்வெளி மூலம்…

பெருங்குடி கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில்.., போதிய இருக்கைகள் அமைத்து தர கோரிக்கை..!

வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில் பொதுமக்கள் அமருவதற்கான போதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என சட்டப்;பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும் இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில்…

திமுக மாணவரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா..!

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் அறிவுறுத்துதலின் படி மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆலோசனையின் பேரில் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பாண்டிமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,…

தர்காவில் சந்தனக் கூடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்காலில் அமைந்துள்ள கனவாய் ஹழ்ரத் செய்யது வருசை இப்ராஹிம் சாஹிப் ஒலியுல்லாக் தர்காவில் பல நூறு வருடங்களாக நடைபெற்று வரும் வருடாந்திர உரூஸ் விழா நடைபெற்றது. .இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு…

காம்பவுண்ட் கேட்டை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த கும்பல் – வீடியோ வைரல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மதுரை ரோட்டில் கோரமின் பேட்டை என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜான். இவருக்கும் இவரது சகோதரி ஷகிலா மற்றும் மல்லிகா ஆகியோர்க்கிடையே இடம் தொடர்பான வழக்கு திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி கோர்ட்டுகளில் 2006 ஆண்டு முதல் நடைபெற்று…

எம்.வி.எம். மருது திரையரங்கில் – லியோ திரைப்படம் வெளியீடு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம். மருது திரையரங்கில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியீடு செய்யப்பட்டது. எம்.மருதுபாண்டியன் ரசிகர்களை இனிப்பு கொடுத்து வரவேற்றார். திரையரங்கு முன்பாக ரசிகர்கள் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் காட்சியினை பார்க்க…

இண்டிகோ விமானங்கள் இரண்டு, ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று – தொழில்நுட்ப கோளாறு…

மதுரையில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானங்கள் இரண்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்றும் மொத்தம் மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு…