• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு

கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபையில் நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளையை, அனைவரும்…

ஜெ. பிறந்த தினம் அன்னதானம்.., முன்னாள் அமைச்சர்…

மதுரை அருகே, சோழவந்தானில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு, கிடா விருந்தால் குஷியான ரசிகர்கள். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கடந்த…

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு – எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டித்தை, சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம். எல் .ஏ .திறந்து வைத்து குத்து…

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரியும், அரசுக்கு சொந்தமான வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

விமான நிலையப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம்  வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ ” தடுப்பு  சிறப்பு முகாம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.மதுரை…

மதுரையில் நள்ளிரவில் தீ விபத்து, சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன – போலீசார் விசாரணை

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில், உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ்(வயது 26). லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம்

மதுரை மாவட்ட ஏஐடியூசி அப்பள தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் துவங்கப்பட்டது. தலைவராக கோ.பாலன், துணை தலைவராக கரிகாலன், செயலாளராக எம்.பாலமுருகன், துணை செயலாளராக மும்தாஜ், பொருளாளராக சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். அப்பள தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளாக கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டது. கடந்த…

போலியோ சொட்டு முகாம்

போலியோ சொட்டு முகாம் – எம்எல்ஏ மற்றும் சேர்மன் துவக்கி வைப்பு.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தெய்வக்கனி தலைமையில் நடைபெற்றது.…

வாடிப்பட்டியில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் ஒன்றிய தி.மு.க சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண் டியன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார்…