• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போலியோ சொட்டு முகாம்

ByP.Thangapandi

Mar 3, 2024

போலியோ சொட்டு முகாம் – எம்எல்ஏ மற்றும் சேர்மன் துவக்கி வைப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொட்டப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தெய்வக்கனி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருத்து ஊற்றி முகாமை துவக்கி வைத்தனர்.