• Fri. Nov 13th, 2026

மதுரை

  • Home
  • ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு..,

ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு..,

திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில் மதுரை மாவட்டத்தில் திமுக பாஜகவினரிடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுநர் விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பு வந்ததன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம்…

மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை – டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சை…

மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. மதுரை டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சைக்குள்ளாகியது. உணவு பாதுகாப்புத்துறை அனுமதியுடன் புதிய வகை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள்…

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ கருவி..,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு,பரவை மீனாட்சியில் ஜி எச் .சி .எல் .சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக மதுரை ரோட்டரி கிளப்புடன் இணைந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண் கதிர்வீச்சு புற்றுநோயை கண்டறியும் படக்…

புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது பால்…

ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூமேட்டு…

பங்குனி பொங்கல் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சுமார் 750 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களமாடும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி,…

குட் பேட் அக்லி, ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே திரையிடப்பட்டது. முன்னதாக காலை 8 மணி முதலே நூற்றுக்கு மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரையரங்கு…

கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,

சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து மதுரை தெற்கு மவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு…

குதுகளத்தில் குதித்த ரசிகர்கள் தரமான படம் கருத்து

உலகம் முழுவதும் அஜித் நடித்த வெளியான குட் பேட் அக்லி திரைப்படம். இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் முதல் காட்சி இன்று காலை 9 மணி அளவில் அனைத்து திரையரங்குகளும் திரையிடப்பட்டது. மதுரையில் ஜெயம் தியேட்டரில் இன்று முதல்…

இன்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படம்..,

இன்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில், இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜீவி பிரகாஸ்குமார் இசையில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகியது. இந்தப்படத்தின் டிரைலர், டீசர் ரசிகர் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளதை முன்னிட்டு, திரைப்படத்திற்கு ஆன ரிசர்வேஷன்…