இலவச சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி..,
அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்து, சங்கல்ப் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான இலவச கையால் தயாரிக்கப்படும் சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிதிண்டுக்கல் அபிராமி நகரில் நடந்தது. இந்த பயிற்சி…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித் துறையின் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வட்ட…
முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேட்டி..,
சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- கருத்து சொல்லவிடாமல் அச்சுறுத்துவது என்பது தவெக ஆட்சியுடைய நடைமுறைகளில் ஒன்றாக உள்ளது. தன்னை எதிர்க்கக் கூடியவர்களை எதிரணியில் இருப்பவர்களை…
அதிகாரிகள் நியமனத்தில் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்-ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு..,
நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை. ஆட்சியாளர்களும்,மக்களும்அரசு ஊழியர்களும் ,விவசாயிகளும் மாணவர்களும் ஏன், ஆட்சி கட்டில் அமர்த்திய ஜென்சி தலைமுறையே நிம்மதியாக இருப்பதாக தெரியவில்லை. ஆட்சி அமைத்த 2 மாதத்திலே ஏன் இந்த ஒப்பாரி என்று…
அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பெண்கள் கோரிக்கை..,
மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மன்னாடிமங்கலம் கிராமத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தபோது…
த.வெ.க. ஆட்சியில் உயிர் பெறும் வரலாற்றுச் சான்றுகள் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., பெருமிதம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதா வது:- இந்திய வரலாற்றில் கற்கால மனிதனுக்கு பிறகு தான் நாகரீகம் தோன்றியது அந்த நாகரிகத்தின் தோற்றம் சிந்து சமவெளியில் என்று தான் இதுவரை நம்பி இருந்தோம்.…
மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை..,
மதுரை மாநகர காவல் ஆணையர் S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, விபத்தில்லா மதுரையை உருவாக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 19.07.2026 அன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, 18 வயது பூர்த்தியடையாத…
திருப்பரங்குன்றம் எஸ் ஆர் வி நகரில் ஆஷாட நவராத்திரி உற்சவ விழா..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி எஸ் ஆர் வி நகர் தாழம்பூ தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடத்தின் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஸ்ரீ ராஜசியாமளா மஹா வாரஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆஷாட…
கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுறை கல்குவாரியை ஆய்வு..,
இன்று 20.07.2026 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று…
கம்பி வேலிகளை சேதப்படுத்திய விவகாரத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடையே சமரச பேச்சு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கீழ மட்டையான் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நர்சரி கார்டன் அமைக்க மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை…








