வைகை ஆற்றில் திருவிழா கூட்டத்தில் வாலிபர் கொலை
மதுரையில் வைகை ஆற்றில் திருவிழா கூட்டத்தில் பத்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர் .மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை அதிகாலை நடந்தது.திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.…
கள்ளழகரை பார்க்க சென்ற இளைஞர்கள் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம்
மதுரை அருகே சித்திரைத் திருவிழா கள்ளழகரை பார்க்க சென்ற இளைஞர்கள் அட்டூழியம்; மூன்று அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைப்புமதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. கள்ளழகரை காண மதுரை மட்டுமன்றி…
வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி இறங்கினார் கள்ளழகர்..!
உலக பிரசித்தி பெற்றதும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர…
சோழவந்தானின் ஜெனகை நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்
சோழவந்தானின் ஜெனகை நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் அலங்காரத்தில் சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கி வருகிறார்.இதேபோல் நேற்று காலை 8 40 மணி அளவில்…
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
சோழவந்தான் அருகே மேலக்காலில் குண்டும் குழியுமான சாலையால் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் அவதிமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள்…
எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்-ஒ. பன்னீர் செல்வம்
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் (மதுரை வந்தடைந்த ஒ பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு தூது அனுப்பிய தாக எடப்பாடி கூறியது பற்றி எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய்…
கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்
சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பினர்.உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக…
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில்…
சோழவந்தானில் சித்திரை மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில், அனைத்து சமுதாய இளைஞர்கள்…