• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • பஞ்சலிங்கபுரத்தில் பா.ஜ.க ஓட்டு வேட்டை.

பஞ்சலிங்கபுரத்தில் பா.ஜ.க ஓட்டு வேட்டை.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு, மகாதானபுரம், மடத்துவிளை உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.கவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத் தலைவர்…

கிண்ணிக்கண்ணன்விளையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கிண்ணிகண்ணன்விளை, கோவில்விளை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.பூத் பொறுப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி…

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்

மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு மயிலாடி பேரூர் திமுக செயலாளர் E.சுதாகர் தலைமையில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

குமரியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும் தகைக்கு வரவேற்பு

குமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பேட்டியிடும் தாரகை கத்பத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்க குமரி மாவட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வம் பெரும் தகையை…

நாகர்கோவிலில் மாநகராட்சி பாஜக உறுப்பினர் முத்துராமன் வீடு, வீடாக தாமரைக்கு வாக்கு சேகரிப்பு

அமைச்சர் மனோ தங்கராஜ் பொய் சொல்கிறார். பொன்னார் குற்றச்சாட்டு.

கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கர வாத இயக்கம், ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் என காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு மனோ தங்கராஜ் , விஜய் வசந்த் ஆகியோர் பதில் சொல்லட்டும். கூட்டணியில் வைத்து கொண்டு ஒரு கட்சியை திருடன், கள்ளன்…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுபாலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி…

விஜய் வசந்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்ன நாடாளுமன்றத்தில் சக இந்திய கூட்டணி உறுப்பினர் கனிமொழி.

குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்

குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த். குமரியின் புகழ் மனிதன் வாழ்ந்த இல்லத்திற்கு சென்றதுடன், வீட்டின் பழமை மாறாமல் இருப்பதை பார்த்து வியந்ததுடன், விஜய்வசந்த் குமரி தந்தையின் வாரிசுகளை வணங்கி வாழ்த்துகள் பெற்றார்.