• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி!

மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி!

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள…

கோவையில் காலை உணவு திட்ட விரிவாக்க திட்டத்தை துவக்கி மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்..,

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்…

“மேற்கு புறவழிச் சாலையில் பைக் வீலிங்” – 4 சாகசப் பிரியர்கள் கைது..,

​ கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் ‘வீலிங்’ (Wheeling) செய்த 4 பேரைப் பேரூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். கோவை, பேரூர்…

ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம்..,

கோவை பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் கொண்டாடபட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் அன்பை பகிர்ந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம்!!! மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம். தமிழகத்தில்…

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி..,

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடங்கபட்டது டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க், கோவையில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு,…

பண்டிகை மற்றும் சமூக உணர்வைக் கொண்டாடும் “தீபாவளி உட்சவ் 2026”.

1952-ல் நிறுவப்பட்ட, பெண்களுக்கான ஒரு துடிப்பான பொழுதுபோக்கு மற்றும் சமூக மன்றமான ஆர். எஸ். புரம் லேடிஸ் கிளப், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது தீபாவளி உட்சவ் 2026-ஐ செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல்…

கோவையில் செப்.18 முதல் 20 வரை அடுத்த தலைமுறை வாகனக் கண்காட்சி..,

கோவை மெட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் , அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனக் கண்காட்சி செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில்…

ஸ்பார்க் 2026 – முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரவேற்பு விழா..,

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்வி குழும வளாகத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான “ஸ்பார்க் 2026” ஓரியண்டேஷன் மற்றும் ஃப்ரெஷர்ஸ் தின விழா நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு கட்டிடக்கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ள…

மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை, பெருநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை அருகே, குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக கிருஷ்ண பிரியா…

கோவையில் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்..,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கைவினைக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று தொடங்கியது. கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சி செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள்…