• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • “கொலு பொம்மைகள் கண்காட்சி” தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் மற்றும் கோவை ஆட்சியர்..,

“கொலு பொம்மைகள் கண்காட்சி” தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத் மற்றும் கோவை ஆட்சியர்..,

கோவையில் பூம்புகார் நிறுவனத்தின் “கொலு பொம்மைகள் கண்காட்சி”: அமைச்சர் சம்பத் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) சார்பில், கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்…

மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியில் பாராட்டு விழா..,

கோவை: விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய்இண்டர்நேஷனல் பள்ளியில் கோலாகலமாக பாராட்டு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய்…

பாரம்பரிய உணவுகள் கூடம், 1,000 நாட்களை நிறைவு செய்த ஸ்ரீ சாய் ருசி உணவகம்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ஸ்ரீ சாய் ருசி, கர்நாடகாவின் பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை கோவை மக்களுக்கு வழங்கி வரும் தனது பயணத்தில் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனர் அசோக் பாட்டிஜா, சுமார் மூன்று…

ஏசிசி தனியார் சிமெண்ட் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகளால் அப்பகுதி முழுவதும் தூசுகள் படர்ந்து உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வீடுகள் மரம் செடி கொடிகள் வாகனங்கள் உணவு என அனைத்திலும்…

கோவை விமான நிலையத்தில் வாகன ஓட்டிகளின் அடாவடி..,

கோவை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளை அழைத்து வரவும் இறக்கி விடவும் வரும் நான்கு வாகன ஓட்டிகள் விதியை மீறி வாகனங்களை நிறுத்துவதோடு, பார்க்கிங் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

ஊனுண்ணி விலங்கு தாக்கியதில் குட்டி யானை பலி!.,

​ ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..,

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.…

கர்ப்பிணிப் பெண்ணுடன் ஸ்கூட்டியில் சென்ற போது அதட்டிய ஓட்டுநர்..,

​ கோவையில் ஹெல்மெட் அணியாமல் ஒரே ஸ்கூட்டியில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையுடன் சென்ற பெண்ணை பார்த்துப் பத்திரமாகச் செல்லுமாறு எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரிடம், அந்தப் பெண் நடுரோட்டில் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

கோவை நல்லாம்பாளையத்தில் பயங்கரம்: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

​ கோவை, நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும்…

தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா..,

கோவை வேலந்தாவளம் சாலையில் அமைந்துள்ள தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் ‘நிலா’ எனப் பெயரிடப்பட்ட மனித உருவ…