• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ​விபத்தில் முடியும் ‘ஃப்ரீ வாக்கிங்’ – மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் விதிக்க கோரிக்கை !!!

​விபத்தில் முடியும் ‘ஃப்ரீ வாக்கிங்’ – மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் விதிக்க கோரிக்கை !!!

​ கோவை மாநகரின் முக்கியப் புறநகர்ப் பகுதியான வடவள்ளியில், சாலைகளில் கூட்டமாகச் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ​கோவையின், மருதமலை…

அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு..,

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா காடம்பாடி பஞ்சாயத்து குமாரபாளையம் கிராமத்தில் சுமார் 100 மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை மக்கள்இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சூலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் அசோக் மணிமாறன்,சூலூர் தெற்கு ஒன்றிய…

கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் – வாலிபர் கைது !!!

கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு…

பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விருதுகள் வழங்கும் விழா..,

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விருது வழங்கும் விழா கல்லூரியின் நூற்றாண்டு நினைவு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதல் தரவரிசை பெற்ற ஒன்பது மாணவர்கள் உட்பட பல்வேறு பொறியியல் துறை சார்ந்த 397 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி,…

கோவை மாநகர் திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தவெக அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்தும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையின்…

காட்டுக்குள் பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு

காட்டுக்குள் மாயமான பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு – ஊனுண்ணி விலங்கு தாக்கிப் பலியானதாகத் வனத்துறை தகவல் – போலீஸார் விசாரணை !!! கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி காப்புக்காடு பகுதியில், காணாமல் போன பழங்குடியின முதியவர் உடல் சிதைக்கப்பட்ட…

துடப்பத்தை காட்டி அடாவடி; வீட்டு உரிமையாளர்

கோவையில் அட்வான்ஸ் தொகையைக் கொடுக்காமல் வாடகை தாரரை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர் துடப்பத்தை காட்டி அடாவடி செய்தனர். ஆபாசப் பேச்சால் வாடகை குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். ​கழிவுநீர் விவகாரத்தில் வந்த வினையால், சாவியைப் பிடுங்கிக் கொண்டு ரூ.45,000 ‘கழித்துக் கட்டி’ மோசடி…

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்..,

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்.., தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி திடீர் நன்றி அறிவிப்பு கூட்டம் – இ.பி.எஸ் படம் மிஸ்ஸிங், புறநகர் செயலாளர் புறக்கணிப்பா ? கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சி…

கோவை – “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her”

கோவையில் பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her” நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. Off Screen…

“SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா!

MAKE MY HOMES வழங்கும் “SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா – சென்டுக்கு ₹3.99 லட்சம் என்ற அறிமுக சிறப்பு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை பகுதியில் அமைந்துள்ள MAKE MY HOMES…