• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி…

நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி…

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், நெகிழிப்பை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தெருக்கூத்தை நடத்திக் காட்டினர். மேலும், பொதுமக்களுக்கு…

இந்தியாவின் முதல் அதிநவீன ‘குகு டென்டல் கிளினிக்’ பிரம்மாண்ட துவக்க விழா!

பல் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் CBCT ஒருங்கிணைக்கப்பட்ட ‘3D ஃபேஸ் ஸ்கேன் இம்ப்ளான்ட்ஸ் சென்டர்’ (3D Face Scan Implants Centre) கோவையில் துவங்கப்பட்டது.​’குகு டென்டல் கிளினிக்ஸ்’ (GUGU DENTAL CLINICS) நிறுவனத்தின்…

குட்டிகளுடன் படையெடுத்த ‘பாகுபலி’ குடும்பம்..!

கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமத்தில், நேற்று ஒற்றை யானை வந்து தண்ணீர் குடித்த நிலையில், இன்று அதே இடத்திற்கு மூன்று குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் கொண்ட பிரம்மாண்ட கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடிப் படையெடுத்து உள்ள…

மக்கள் தீர்ப்பு தெளிவாக உள்ளது; திமுக எதிர்க்கட்சியாக செயல்பட தயங்குகிறது – பிரவீன் சக்கரவர்த்தி..,

கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு…

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு..!

கோவை விமான நிலையத்தில் இன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது ; நாங்கள் கடிதத்தில் தெளிவாக கூறி உள்ளோம். உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக உழைத்தவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. எனவே…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,

இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு…

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம்…

அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு..,

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது. இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு…

எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலிருந்தும் நீக்கி, புதிய ப்ரொபைல் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள்…

சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாகவும் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம்..,

கோவையில் செய்தியாளர்களை சந்திந்த ஒருங்கிணைத்த டிப்பார் லாரி உரிமையாளர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை முன் வைத்துள்ளனர் .கோவை மாவட்டத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்காக 2000 டிபபர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக…