கோவையில் ஊழியர்களின் அலட்சியத்தால் வழிந்தோடி வீணாகும் குடிநீர் ..,
கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத் குடிநீர்த் தொட்டியில், ஊழியர்களின் அலட்சியத்தால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வழிந்தோடி வருவதோடு, தொட்டி சேதம் அடைந்து உடையும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி வாலிபர் ஒருவர் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ…
இந்திய பேட்மிண்டன் அணிக்கு கோவையை சேர்ந்த மாணவர் தேர்வு!!!
கோவை கொடிசியா பகுதியில், ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன் வீரர் நிகில், இவர், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026-இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு பதக்கங்களை வென்றதுடன், சீனாவில்…
அவதூறு பரப்பி வரும் பிரதீப் ராஜன், மற்றும் வீரமணி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..,
கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான அன்னக்கிளி. இவர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது குடும்பத்தினருடன் இந்த பகுதியில் தான் வசித்து வருவதாகவும், வேடப்பட்டி பேரூராட்சியில்,…
தடுப்புச் சுவரில் கார் பயங்கர மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார், ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல்…
அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா..,
கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா…
ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் கீர்த்தனா..,
ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய ஆபீஸைத் திறந்து வைத்துள்ளது. கோவையில் எஸ்விபி டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த மையம், சென்னையில் உள்ள குளோபல் டெக்னாலஜி அண்ட்…
விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி..,
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு சார்பில் 8வது உழவே தலை என்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வருகிற 10-ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. அக்ரி இன்டெக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த கருத்தரங்கில் 4 வகையான தலைப்பின்…
டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,
வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் , 2026-ஆம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள்,…
அரசுப் பள்ளிக்கு நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி..,
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட “நாப்கில் ஸ்மார்ட்பின்” என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூரில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பெண்களின் மாதவிடாய் கால…
கோவையில் ‘திரில்லர்’ பட பாணியில் கொலை..!
கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயில் மோதி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட வழக்கில் அதிரடித் திருப்பமாக, அவர் முக்கோணக் காதல் விவகாரத்தில் காரில் வைத்துத் திட்டமிட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்டது அம்பலமாகி உள்ளது.…




