பொள்ளாச்சியில் கள் விற்றவர் கைது, போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையீட்ட விவசாயிகள்..
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் ரோந்து சென்றபோது…
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் – முப்படை தலைமை தளபதி நிலை என்ன?
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர்…
கோவையில் இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ..!
நாங்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது நீங்கள் எங்கு பணியில் இருந்தாலும் விடமாட்டோம், நீங்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம், காவல்துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் இன்பெக்டரை மிரட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை…
ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழப்பு
கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கேரளாவில் இருந்து வந்துகொண்டு இருந்த, மங்களூர் to சென்னை செல்லும் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, போது ரயில்…
தி.மு.க அரசு விழாவில் பங்கேற்ற சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன்..!
கோவையில் நடைபெற்ற தி.மு.க அரசு விழாவில் பங்கேற்றது ஏன்? என்று விளக்கம் அளித்திருக்கிறார் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். கடந்த 22ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.…
ஆப்பிள் விலையை தொட்ட தக்காளி…அடேங்கப்பா..!
கோவையில் ஆப்பிள், தக்காளி இரண்டும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது.பருவமழை காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை விண்ணை தொட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு கூட தக்காளி விற்கப்பட்ட காலமும் உண்டு. தக்காளி விலை போகாமல் நீர் நிலைகளில் கொட்டப்பட்ட காலமும் இருக்கிறது. ஆனால் தற்போது…
தலைசிறந்த மாவட்டமாக கோவை மாற்றப்படும் –முதல்வர் ஸ்டாலின்
கோவையில் இன்று நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கோவையில் 23,534 பேருக்கு ரூ.441.76 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.89.73 கோடியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை…
கோவையில் பயங்கர தீ விபத்து…
கோவையில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் இந்த பயங்கர தீ விபத்து நடந்துள்ளது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…
கோவையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…
கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு…
கோவையில் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்…
கோவையில் 3 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பாட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவமாக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. கோவை கவுண்டம்பாளையம் சேரன்…