• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை என அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்ட கம்மவார் சங்கம் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் பீளமேடு கிளை தலைவர் பூவே கோபால் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு…

பா.ஜ.க-வை ஆதரிப்போம் தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் அறிவிப்பு…

சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.கூட்டணியை ஆதரிப்பதாக, தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் கோவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜம் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் குமார் கோவை பிரஸ் கிளப்…

கார் போர் அடிக்குது : பஸ்ஸில் சென்ற சிறுவன் பத்திரமாக மீட்பு

கோவையில் இருந்து தருமபுரிக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக, காரில் சென்ற சிறுவன், காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அந்தச் சிறுவன் காவல்துறையினரின் துரித நடவடிக்கையில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு,…

கோவையில் பணப்பட்டுவாடாவைத் தடுத்த தன்னார்வ இளைஞர்கள்

கோவையில் துடியலூர் பகுதியில் அரசயில் கட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஒருவரை மடக்கிப் பிடித்த தன்னார்வலர்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கோவை மக்களவைத் தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும், அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வெற்றி…

சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன் கருணாஸ் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர்‌. சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன் என கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, நடிகர் கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாஸ் பேசியதை மேலே பார்ப்போம்.., கடந்த…

ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்த தி.மு.க-வினர்-வைரல் வீடியோ

கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம் பெற்று உள்ளது. 7 முறை இடதுசாரிகளும் 5 முறை காங்கிரஸும் வென்ற தொகுதி என்பதால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க இடையே மிகக் கடும் போட்டி நிலவுகிறது. கோவை…

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை. கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…

திமுக திருட்டிலும்,பாஜக உருட்டிலும் ஸ்பெசலிஸ்ட்:விந்தியா பிரச்சாரம்

கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கைராமச்சந்திரனை ஆதரித்து நடிகை விந்தியா பேசும் போது, திமுக திருட்டில் ஸ்பெசலிஸ்ட் என்றால் பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட் என தெரிவித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும்…

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கிரியேட் செய்வதை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தனியார் அமைப்பு ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அண்ணாமலை…

தொண்டர்களைப் பார்த்து வணக்கம் வைத்தேன் போலீசாரிடம் கம்பீரமாக விவாதம் செய்த அண்ணாமலை-கோவையில் பரபரப்பு

பிரச்சாரம் செய்யவில்லை எனது கட்சிக்காரர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தான் செய்தேன். அதற்காக போலீசார் நான் பிரச்சாரம் செய்தேன் என அத்துமீறினார்கள். இது என்ன நிநாயம்.., என வேதனை கலந்த கம்பீரமாக தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை ஒண்டிப்புதூர்…