• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த மாபெரும் கண்காட்சியை துவக்கியது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் குறித்த கண்காட்சியை துவக்கியது . இதன் முக்கிய நோக்கம் பொதுமக்கள்…

உதயநிதிஸ்டாலினுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

உழைப்பிற்கு எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லபிள்ளை கலைஞரின் பேரப்பிள்ளை மாமன்னன் உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் அவர்களை…

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சிலின் சார்பில் சிருஷ்டி 2024 கண்காட்சி இன்று துவக்கம்…

கோயம்புத்துாரில், கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு நடத்தும் கைவினை பொருள் கண்காட்சி,ஆயத்த ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வைககள், அரிதான நகைகள், அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் (2024 செப்டம்பர் 19 முதல் 21 வரை) மூன்று…

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டி

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். வனக்கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த…

கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு…

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம், மக்களுக்கான திட்டம் இது. இந்த முடிவு பொத்தம் பொதுவாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேற்க கூடியது. முதல்வர் வெளிநாட்டு சென்று…

கோவை – ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் மைதானத்தில், ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டி…

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ, மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் முதல் மண்டல தென்மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024…

கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா மற்றும் திறன் கண்காட்சி 2024

கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.பி.எஸ்.இ துணை செயலாளர் சதீஷ்குமார் துவக்கி…

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய…

கோவையில் முதல் ஹீரோ பிரீமியா ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது…

ஹீரோ மோட்டோகார்ப் -இன் பிரீமியம் டீலர்ஷிப் பிரீமியா கோவை சுங்கம் பகுதியில் வசந்தி மோட்டார்ஸ் சார்பில் துவங்கபட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் சில உயர்தர மோட்டார் சைக்கிள்களை நவீன மற்றும் பிரம்மாண்ட அமைப்பில் காட்சிப்படுத்துகிறது. இந்த…

பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக Open Heart Surgeryசெய்து குழந்தையை காப்பாற்றிய கோவை ராமகிருஷ்ணா மருத்துவர்கள்…

அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு…