கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் “உழவர் தின விழா” கண்காட்சி அமைச்சர்கள் பங்கேற்பு
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை…
சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளை
சோமன்ஸ் லெய்சர்ஸ் அன்ட் டூர்ஸ் டிராவல்ஸ் கோவையில் புதிய கிளையை துவங்கியது. கேரளாவில் முன்னணி சுற்றுலா நிறுவனமான சோமன்ஸ் லெய்சர்ஸ் டூர்ஸ் அன் டிராவல்ஸ் நிறுவனம், 27 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவில் 8 வது கிளையை கோவையில்…
அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது – யுவன் சங்கர் ராஜா பேட்டி…
AI -தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என யுவன் சங்கர் ராஜா பேட்டி அளித்தார். கோட் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கருத்துக்கு பின்பு இசை அமைப்பில் திருத்தம் மேற்கொண்டோம் எனவும் கோட் திரைப்படத்தின் பாடலை…
கோவையில் உழவர் தின விழா கண்காட்சிக்கு அனைவரும் வாங்க..! முனைவர்.வெ.கீதாலட்சுமி..,
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய…
கோயமுத்தூர் – ஊட்டி பிரதான சாலை காரமடை காந்தி நகரில் கே.சி.பி. கார்டன் பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் விற்பனை…
கோயமுத்தூர் – ஊட்டி பிரதான சாலை காரமடை காந்தி நகரில் கே.சி.பி.கார்டன் பிரீமியம் பிளாட்டுகள் மற்றும் வில்லா பிளாட்டுகள் விற்பனையை துவக்கியது. இதற்கான துவக்க விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் மணிமேகலை,பாலா பங்கேற்றனர். பிரிமியம் பிளாட், வில்லா மனைகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான…
கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக, பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாம்
கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற பிரத்யேக அட்வான்ஸ்டு கராத்தே பயிற்சி முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல்…
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” கலைத்திறன் போட்டி
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” கலைத்திறன் போட்டியில் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திரா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி…
பாஜக, அதிமுக கட்சிகள் மீது முன்னாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கடும் விமர்சனம்…
ஒரே நாடு ஒரே தேர்தலில் பா.ஜ.க. ஏதோ சதி செய்கின்றதோ?! நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லை …! முதுக்கு தண்டு வளைந்ததனால் (பாஜகவிடம் அதிமுக பனிந்ததனை) நிமிர முடியவில்லை. பாஜகவிடம் அடிமையாக வைத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக மிக கஷ்டமான…
இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
கோவையில் நடைபெற்ற இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு ஹார்ட்டத்தான் எனும் வாக், ஜாக், ரன் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இருதய…
கோவையில் நடைபெற்ற ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
கோவையில் நடைபெற்ற ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர். கோவையில் ஆல் இந்தியா மோசஸ் மெமோரியல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, அவினாசி சாலையில் உள்ள…




