• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு !!!

ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு !!!

தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ…

சிறுவாணி அணையில் நீர்க்கசிவை தடுக்க ஆய்வு !!!

கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் பவானி ஆற்றின் கிளை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கடந்த 1984 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. அணையின் கிழக்குப் பகுதியில்…

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : காவல்துறை விசாரணை !!!

கோவை அருகே அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாக பகுதிகளான ஆலாந்துறை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள…

நகைகடையை திறந்து வைத்த ஹன்சிகா மோட்வானி…

புதுபிக்கப்பட்ட செம்மனூர் இண்டெர்நேஷனல் ஜுவெல்லர்ஸ் நகைகடையை திறந்து வைத்த நடிகை ஹன்சிகா மோட்வானி. கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரின் நகைகடைகளில் ஒன்றான செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கோவை டவுன்ஹால் பிக் பஜார் பகுதியில் இயங்கி வருகிறது. தற்போது அந்த கடை புதுபிக்கப்பட்டு…

விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை

கோவை, காருண்ய நகர் அடுத்த சத்வா அவென்யூவில் விநாயகரை வணங்கிய சென்ற காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி…

வெள்ளலூர் அருகே வாலிபர் வெட்டி படுகொலை.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே வாலிபர் வெட்டி படுகொலை. கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு ஆறாவது பிளாக்கில் வசித்து வரும் முகிலன் என்பவரது மகன் இன்பரசன். 18 வயதான இவர் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று…

தலை தெரிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை

பொதுமக்கள் எழுப்பிய சத்தம்: அதிகாலையில் தலை தெரிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!! கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மலையில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக…

15 வயதியில் இருந்து பிக்பாக்கெட் தொழில்

15 வயதியில் இருந்து பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் வக்கீலுக்கு பணம் கொடுக்க வக்கீலிடம் செல்போன் திருடிய போது போலீசார் கைது செய்தனர். ஊட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (75). வக்கீலாக பணி புரிந்து வருகிறார். அவர் கடந்த 5ந் தேதி…

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2024 போட்டி

2024 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2024 போட்டியானது டிசம்பர் 26 முதல் 30 வரை டெல்லியில் உள்ள ஆர்மி ஈக்வஸ்டிரியன் சென்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் Alexander…

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றி கூட்டம்

விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டு பன்றி கூட்டத்தை துரத்தும் விவசாயி – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள்…. கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதில்…