• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா

புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா

புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்டம் நிகழ்வு ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி நடைபெறுகிறது. புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்ட நிகழ்வு வரும் ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி கோவை சுங்கம்…

சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்…

கோவையில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கதிர்நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் ராஜாமணி தொடங்கி வைத்தார் . பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர் மற்றும்…

நீர்நி்லைகளை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

மாசு பட்டு வரும் நீர் நி்லைகளை பாதுகாப்பது மற்றும் மறு சீரமைப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கோவை கொங்குநாடு கலை அறிவியல்…

கோயிலுக்கு செல்லும் வழியில் மலைப்பாம்பு

கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் விட்ட வனத் துறையினர் !!! கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து…

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்… மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை…

பொங்கலுக்கான கொண்டாட்ட தொகை எங்கே?

மிகத் தவறான பாதையில் தமிழக அரசு சென்று கொண்டு இருக்கிறது. பொங்கலுக்கான கொண்டாட்ட தொகை எங்கே? என தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி… கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க…

திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…

ராக்கெட் ராஜா கூட்டாளி போதைப் பொருளுடன் கைது

கோவையில் ராக்கெட் ராஜா கூட்டாளி போதைப் பொருளுடன் கைது. மேலும் 8 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் அம்பலமாகியது!! கோவை ரத்தினபுரியில் 2.5 கிராம் மெத்தபிட்டமின் போதை பொருளுடன் சிக்கிய நபர் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து…

பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

கோவை சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் கோயமுத்தூர் சாட்டிலைட் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் சாட்டிலைட் சார்பாக கல்வி களம் எனும் திட்டத்தில் கோவை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஸ்டாலினுக்கு வந்தால் இரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா, பொங்கள் தொகுப்புடன் அனைவருக்கும் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கோவையில் தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் சந்துரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி பிரேமலதா விஜயகாந்த் ஆணைப்படிகோவையில்…