கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது..,
கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம் தலைமை காவலர் அப்பகுதி மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டதை அலுவல் தேவைகளுக்காக புகைபடம் எடுத்து உள்ளார். இதை பார்த்த அருகில் நின்று இருந்த ஆட்டோ…
“காரில் இருந்து பறந்த தீப்பொறி… கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. ஓணம் கொண்டாட்டத்தையொட்டி…
“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்”..,
கோவை, எல் அண்ட் டி பைபாஸ் சாலை பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பவள விழா & நிறுவன நாள் கொண்டாட்டம்..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, தனது 75 ஆண்டுகால கல்விச் சிறப்பைக் குறிக்கும் பவள விழா மற்றும் நிறுவன நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை…
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்..,
கோவை தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொது செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களின். வழிகாட்டுதல்படி கோவை தெற்கு மாவட்ட…
கோவையில் “கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்”..,
கோவை, கோவைபுதூர் பகுதியில் கணவன், மனைவி இணைந்து நடத்தி வந்த சட்டவிரோத போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நெட்வொர்க்கைக் குனியமுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தம்பதியைக் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில்,…
கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் தூய்மைப் பணிகள் தாமதம்!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அலட்சியப் போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில், நாள்தோறும் காலையிலேயே…
கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை..,
கோவை சஹோதயா 10வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பி.நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்…
“மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எரிந்த தீ!”
கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர்…
கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..,
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டக் களமாக மாறியது. மாணவிகள் பாரம்பரிய கேரள…




